துளசியின் நன்மைகள்

பொதுவாக நாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்களை விட்டுவிட்டு செயற்கையான விஷயங்களை நாடுகிறோம். அந்த வகையில் துளசியில் பல மருத்துவ குணங்கள் மறைந்துள்ளது. குறிப்பாக இருமலுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகின்றது. துளசியை அப்படியே செடியில் இருந்து பறித்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மேலும், துளசியில் இருந்து நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.. நன்மைகள்:- துளசி இலைச்சாறு ஒரு சக்தி மிகுந்த கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. … Continue reading துளசியின் நன்மைகள்